இனிய நண்பனுக்கு என் அன்புப்பரிசு

Choose your gift:

மறப்பேனா உன்னை..!
நட்புக்காக...
மறப்பேனா உன்னை..!

அன்பு நண்பா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!

மச்சான் இத கவனி!!
நட்புக்காக...
மச்சான் இத கவனி!!

மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே

என் நண்பன்ல கண்ணு வச்சாதீங்கப்பா.
நட்புக்காக...
என் நண்பன்ல கண்ணு வச்சாதீங்கப்பா.

நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா? கண்களை தானம் செய்....

போடாப்பன்னி
நட்புக்காக...
போடாப்பன்னி

ஆறு முழுவதும் போகுதாம் தண்ணி பாத்ரூமுல குளிக்குதாம் பன்னி.

Love
நட்புக்காக...
Love

லாரியில விழுந்தா உடனே சாவு ! காதல்லே விழுந்தா தெனந்தெனம் சாவு..!

வடை போச்சே
நட்புக்காக...
வடை போச்சே

லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்.

நண்பா உனக்காக
நட்புக்காக...
நண்பா உனக்காக

கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல! மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!

Good Morning
நட்புக்காக...
Good Morning

காலை வணக்கம் நண்பா.

Sweet Cat
நட்புக்காக...
Sweet Cat

என்னோட திருட்டுப்பூனைய அனுப்பிச்சிருக்கேன். Bedல வச்சிட்டு தூங்கு. கடிச்சு வச்சிடும் கவனம்

PIZZA சாப்பிடுங்க தலைவா...!!!
நட்புக்காக...
PIZZA சாப்பிடுங்க தலைவா...!!!

அடிக்கடி பார்ட்டி கேட்டுட்டிருந்தில்ல..! இன்னிக்கு பீஸ்ஸா சாப்ட்டுட்டு ஜோரா தூங்கு கண்ணா.

Best Blogger
நட்புக்காக...
Best Blogger

நீ எழுதறத தான் யாரும் படிக்கறதில்லைனு கவலைப்படாதீங்க தலைவா...! உனக்கு நான் இருக்கேன்.

பயில்வான் பட்டம்
நட்புக்காக...
பயில்வான் பட்டம்

நீ ஜிம்முல பம்முறதுக்கு என் பெல்ட்ட வச்சிக்கோ...!

அன்புக் கரடி
நட்புக்காக...
அன்புக் கரடி

நீ ஒரு தபா கண்ணாடில பாத்துகிட்டாலே போதும். இருந்தாலும் ஒரு பர்மாலிட்டிக்கு இத அனுப்புறேன்

இது பிஞ்சிடும்
நட்புக்காக...
இது பிஞ்சிடும்

இந்த மாதிரி நீ பொண்ணுங்ககிட்ட பாராட்டு பெற்று ரொம்பநாளாயிடிச்சா அதான் மனசு கேக்கல...

குவாட்டர்
நட்புக்காக...
குவாட்டர்

ஓசீல கிடைச்சா அதில இருக்கிற கிக்கே தனீம்பியே... இந்தா வச்சிக்கோ..!